Tag: Vishwa Prasad
பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படம் தோல்வியடைந்தது ஏன்? – தயாரிப்பாளர் விஸ்வ பிரசாத் விளக்கம்!
நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ‘தி ராஜா சாப்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததற்கான காரணங்கள் குறித்து அதன் தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் மனம் திறந்து பேசியுள்ளார். பொங்கல் பண்டிகைக்...
