Tag: Warning Labels
அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உணவுப் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை முத்திரை – FSSAI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளின் முன்பக்கத்தில், உடல்நலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஊட்டச்சத்துகள் குறித்த எச்சரிக்கை முத்திரைகளை இடம்பெறச் செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு (FSSAI)...
