Tag: World Bank
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சீரழிக்கும் நெய்தல் மீட்சி இயக்கம்? உலக வங்கி விசாரணை நடத்த அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டின் கடலோரப் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்காக உலக வங்கியின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் நெய்தல் மீட்சி இயக்கத்தின் கீழ், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமானப் பணிகள் குறித்து விசாரணை நடத்த...
