spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதன்ஷிகா நடித்துள்ள தி ப்ரூஃப்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு...

தன்ஷிகா நடித்துள்ள தி ப்ரூஃப்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு…

-

- Advertisement -
தன்ஷிகா நடித்துள்ள தி ப்ரூஃப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

2006-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான திருடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. முதல் படம் அவருக்கு அவ்வளவு பெரிய பெயரை பெற்றுத்தரவில்லை. இதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் நாயகியாக அவர் நடித்திருந்தார். 5 நாயகிகளில் ஒருவராக தன்ஷிகா நடித்திருப்பார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் தன்ஷிகா.

தன்ஷிகா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் தி ப்ரூஃப். இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் மே மாதம் 3-ம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ