
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 உயர்ந்துள்ளது.
ஜவானை தொடர்ந்து 4 திரைப்படங்களை தயாரிக்கும் அட்லீ
இன்று (நவ.21) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 உயர்ந்து ரூபாய் 45,840- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 25 உயர்ந்து ரூபாய் 5,730- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு உயர்ந்து ரூபாய் 79.40- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அஜித்தை போன்ற கணவர் வேண்டும்….. வெளிப்படையாக பேசிய திரிஷா!
அடுத்தடுத்து, சுபமுகூர்த்தத் தினங்கள் வருவதால், தங்கம் மற்றும் வெள்ளி விலை வரும் நாட்களில் மேலும் உயரும் என்று நகைக்கடை உரிமையாளர்கள்த் தெரிவித்துள்ளனர்.
Advertisement
