Tag: ஃப்ளைடுபாய் விமானம்

வானில் துணிச்சலாகச் செயல்பட்ட இந்திய விமானிக்கு இஸ்ரேலின் உயரிய கவுரவம்! கேப்டன் ஸ்மித் மச்சருக்கு ‘ஜனாதிபதி விருது’ அறிவிப்பு!

பறந்துகொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட ஆபத்தான சம்பவத்தின்போது துணிச்சலுடனும் தொழில்முறை திறனுடனும் செயல்பட்ட இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சருக்கு இஸ்ரேலின் உயரிய குடிமை வீர விருது வழங்கப்பட உள்ளது. இதனை இஸ்ரேல் அதிபர்...