Tag:

எடப்பாடி கட்சியை புதைச்சிட்டாரு! 2026ல் ஸ்டாலின் அமோக வெற்றி!

அமித் ஷா, அண்ணாமலை போன்றவர்கள் அதிமுகவை விமர்சித்து குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், இது தொடர்ந்தால் 100 சதவீதம் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி...