Tag: அக்டோபர் வெளியீடு
தணிக்கையில் வென்ற ‘ரணபாலி’! வெட்டுகள் இன்றி யு/ஏ சான்றிதழ் – பாக்ஸ் ஆபிஸில் மோதத் தயாராகும் விஜய் தேவரகொண்டா படம்!
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள வரலாற்றுப் பின்னணி கொண்ட திரைப்படமான ‘ரணபாலி’ (Ranabaali), மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவின் (CBFC) சான்றிதழைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திற்கு எந்தவித...
