Tag: அக்டோபர் 30 ரிலீஸ்
பாரதிராஜாவின் கடைசிப் படம் ‘புலவர்’ – டிரெய்லர் வெளியீடு; அக்டோபர் 30-ல் திரைக்கு வருகிறது!
தமிழ் சினிமாவில் கிராமத்து மணம் கமழும் கதைகளையும், எதார்த்தமான மனிதர்களையும் திரையில் உயிர்ப்பித்து தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. இயக்குநராக மட்டுமின்றி, நடிகராகவும் பல படங்களில் தனது தனித்துவமான...
