Tag: அணிவகுப்பு அனுமதி
மதவழிபாட்டுத் தலங்களைக் காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு எப்படி அனுமதி மறுக்க முடியும்? – காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!
மதவழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகளைக் காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்க முடியுமா என சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது.அணிவகுப்புக்கான அனுமதி தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம் இந்தக்...
