Tag: அணை ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு – பேபி அணையைப் பலப்படுத்துவது குறித்து ஆலோசனை!

தமிழகம் – கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் துணைக் கண்காணிப்புக் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அணையின் பாதுகாப்பு, நீர்க்கசிவு, மதகுகளின் செயல்பாடு...