Tag: அணை விபத்து
பாகிஸ்தானின் மிகப்பெரிய தர்பேலா அணையில் தடுப்புச் சுவர் உடைப்பு: சீறிப்பாய்ந்த வெள்ளம்; சேதமடைந்த கட்டுமானங்கள்!
பாகிஸ்தானின் மிகப்பெரிய அணையான தர்பேலா அணையின் 5-வது விரிவாக்க நீர்மின் திட்டப் பணிகளின்போது திடீரெனத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் கட்டுமானப் பணிகள் மற்றும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த...
