Tag: அத்வானி மருத்துவமனை

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மருத்துவமனையில் அனுமதி – நெஞ்சில் தொற்று காரணமாக சிகிச்சை!

பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி (98), நெஞ்சில் ஏற்பட்ட தொற்று காரணமாக டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு அவர் மருத்துவமனைக்குக்...