Tag: அன்புமணி ராமதாஸ் மகள்

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற அன்புமணி ராமதாஸின் மகள்!

அன்புமணி ராமதாஸின் மகள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்றுள்ளார்.அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா திரையுலகில் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். அதன்படி தன்னுடைய முதல் தயாரிப்பில் அலங்கு எனும் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தை எஸ்.பி....