Tag: அமைச்சர் துரைமுருகன்

மேட்டூர் அணையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை அண்மையில் 120 அடியை எட்டியது. இதை அடுத்து, மேட்டூர்...