Tag: அமைச்சர் துரைமுருகன்

பொன்முடி பதவி பறிப்பு! துரைமுருகன் மன்னிப்பு கடிதம்!  என்ன நடக்கிறது திமுக-வில்!

அமைச்சர் பொன்முடி தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி வந்ததால், அவரது கட்சி பொறுப்பை பறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்துள்ளார்.அமைச்சர் பொன்முடி, திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில்...

எல்லா காலங்களிலும் அதிமேதாவிகள் இருக்கத்தான் செய்கின்றனர் – அமைச்சர் துரைமுருகன்

பெரியார் பற்றி விவரம் தெரியாம பேசுபவர்களை என்ன செய்வது எல்லா காலங்களிலும் இது போன்ற அதிமேதாவிகள் அரிவு ஜீவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இரும்பு தொன்மையானது தமிழகத்தில் தோன்றியது என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியது...

அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள்தான் அமலாக்கத்துறையின் டார்கெட்… ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

அதிமுக உடன் கூட்டணி அமைப்பதில் பாஜக மேலிடம் தீவிரமாக உள்ளதாகவும், அதற்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்பதற்காகவே அவருக்கு நெருக்கமானவர்களுடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அமைச்சர்...

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் – தமிழக அரசுக்கு எதிராக வதந்தி பரப்புகின்றனர்: அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்ததாக, எதிர்க்கட்சிகள் வதந்தி பரப்பி வருவதாக அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில்...

‘கட்சியில் எனக்கு நடந்த துரோகம்’: வெடித்துக் கிளம்பிய அமைச்சர் துரைமுருகன்

என்னை கொல்ல வந்தவர்களைக் கூட மன்னிப்பேன். கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்க மாட்டேன்,'' என தி.மு.க., பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் உணர்ச்சிகரமாக பேசியது தி.மு.க-வினரிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.எதையும் மனதில் வைக்காமல்...

ரஜினியுடன் நட்பு எப்போதும் தொடரும்  – அமைச்சர் துரைமுருகன்

எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுமையாய் பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்பொழுதும் போல் நண்பர்களாகவே இருப்போம். நடிகர் ரஜினிகாந்த் கருத்து குறித்து வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி.நேற்று 25-ம் தேதி திருமுருக கிருபானந்த வாரியார்...