Tag: அரசியல் வாழ்க்கை

கருணாநிதியின் வாழ்கை ஒரு சமூகப் புரட்சி!

யோகேந்திர யாதவ் சமூகவியல் அறிஞர்கருணாநிதியின் நெடிய அரசியல் வாழ்க்கை, சமீபத்திய வரலாற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடியில் ஒன்றாகவே குறிப்பிடலாம். நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சமூக நீதி இயக்கத்தின் சாதனைகளையும் இந்தியாவில் கூட்டரசைக்...