Tag: அரப்போர் இயக்கம்

ரூ.98.25 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் அலுவலகம் ஒப்புதல் – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து!

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.98.25 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு வழக்கில், இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்வதற்கான அனுமதி தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் நடைமுறை...