Tag: அருள் நிதி

அருள் நிதியின் ‘டிமான்ட்டி காலனி 2’ படப்பிடிப்பு நிறைவு…. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் டிமான்ட்டி காலனி திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் அருள் நிதியுடன் இணைந்து ரமேஷ் திலக், அபிஷேக் ஜோசப், சனந்த்...