Tag: அறிவுத்திருவிழா
சீண்டிப் பார்க்கும் விஜய்! எஸ்.ஐ.ஆரில் அதிமுக மீது அதிருப்தி! பாஜக கூட்டணி கணக்கு சாத்தியமில்லை! தராசு ஷ்யாம் நேர்காணல்!
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் யாருடைய வாக்குரிமையும் பறிபோக கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைப்பதாகவும், ஆனால் அதிமுக, தவெக அப்படியான நிலைப்பாட்டை எடுக்காதது வருத்தத்திற்குரியது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.எஸ்.ஐ.ஆர். விவகாரம்,...
