Tag: அலர்

115 – அலர் அறிவுறுத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1141. அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்           பலரறியார் பாக்கியத் தால் கலைஞர் குறல் விளக்கம் - எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட...