Tag: அலிமீல் புகாரி
இனி விஜய்யைச் சும்மா விடக்கூடாது!- திமுகவின் சிறுபான்மை நலன் துணைத்தலைவர் வழக்கறிஞர் அலிமீல் புகாரி அதிரடி பேட்டி!
சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவரும் முதல்வருமான விஜய் நடந்துகொண்ட விதம் மற்றும் அவருடைய சமீபத்திய உடல்மொழி குறித்த விளக்க அறிக்கை ஆகியவை தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பையும் கொந்தளிப்பையும்...
