Tag: அவசர பிரசவம்
ஆற்காடு அருகே 108 ஆம்புலன்சிலேயே அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த கர்ப்பிணி! துரிதமாகச் செயல்பட்ட மருத்துவ உதவியாளருக்குப் பாராட்டுகள் குவிவு!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, பிரசவ வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு 108 ஆம்புலன்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டான சூழலில் துரிதமாகச் செயல்பட்டு தாயையும் குழந்தையையும்...
