Tag: ஆசிரியர் கலந்தாய்வு

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு வருகிற 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை!

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு வருகிற 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க...