raj
Exclusive Content
நடிகை சரோஜா தேவிக்கு இறுதி மறியாதை… நாளை சென்னபட்டணாவுக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது
தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை...
ஒரே வாரத்தில் இரண்டு துணை ஆணையர்கள் பொறுப்பிலிருந்து விடுவிப்பு..சென்னை காவல் ஆணையர் அதிரடி
துணை ஆணையர் அலுவலகத்தில் பெண் வாக்குவாதம்; கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து...
கராத்தே போட்டியையும் ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் – மாணவிகள் கோரிக்கை
”தமிழக அரசு மத்திய அரசிடம் பரிந்துரை செய்து மற்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பது...
ரயில்வே துறையை தனி பட்ஜெட்டுக்கு மாற்றப்பட வேண்டும்-இராமதாஸ் கோரிக்கை
தனி பட்ஜெட்டில் இயங்கிய ரயில்வே துறையை பொது பட்ஜெட்டில் கொண்டு வந்ததே...
3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்…குடியரசு தலைவர் அறிவிப்பு
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, 3 யூனியன் பிரதேசங்களுக்கு புதிய...
எனக்கு இன்னொரு தாய் சரோஜா தேவி என கமல் உருக்கம்!
”கன்னடத்து பைங்கிளி” “அபிநய சரஸ்வதி” என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா...
வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரியை சேர்ந்தவர் பலி – உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரணம்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரியை சேர்ந்தவர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்டம், கூடலூர்...
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு...
தொடரை முழுமையாக கைப்பற்றுமா இந்திய அணி? – இலங்கை அணியுடன் 3வது டி20 போட்டியில் இன்று மோதல்
இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டி பல்லகெலேவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க...
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இரண்டாவது பதக்கம் வென்று அசத்தியுள்ளது.33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த 26-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில்...
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின்...
வயநாட்டில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை விரைவாக மீட்டு வழங்க வேண்டும் – ராகுல் காந்தி
வயநாட்டில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை விரைவாக மீட்டு வழங்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு வயநாடு தொகுதி எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா...