Tag: ஆடைகள்
உடைக்கு ரூ.2000-க்கு மேல் கிடையாது… நடிகை மிருணாள் தாகூர் பேட்டி…
இந்தியில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை மிருணாள் தாகூர்.. இதைத் தொடர்ந்து ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து நடித்து திரைக்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து பாலிவுட்டில் கமிட்டாகி நடித்து வந்தார்....