Tag: ஆன்ட்ரியா

10 வருடங்கள் கழித்து மீண்டும் தெலுங்கில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ஆன்ட்ரியா!

நடிகை ஆன்ட்ரியா 10 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.நடிகை ஆன்ட்ரியா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மட்டுமல்ல, பன்முகத்திறமை கொண்டவரும் கூட. அவர் எப்போதும் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம்...