Tag: ஆம்ஸ்டர்டாம்
காசா போரை எதிர்த்து வெடித்த மக்கள் போராட்டம்! நெதர்லாந்தில் ஒரே இடத்தில் திரண்ட 2 லட்சம் பேர் – இஸ்ரேலுக்கு எதிராக முழங்கிய கோஷங்கள்!
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராகவும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் மிகப்பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது. தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில்...
