Tag: ஆர்பிஐ MPC
ஆர்பிஐ நிதிக் கொள்கைக் குழு (MPC) கூட்டம் முடிவு: வட்டி விகிதங்களில் மாற்றமில்லை; சாமானியர்களுக்கு நிம்மதியா? அதிர்ச்சியா?
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கைக் குழுவின் (MPC) இரு நாள் கூட்ட முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில், வட்டி விகிதங்களில் எத்தகைய மாற்றமும் செய்யப்படவில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது....
