Tag: ஆறுகள் மாசுபாடு
ஆறுகள் மாசுபட சோப்பு, ஷாம்பு காரணமா? உள்ளாட்சி அமைப்புகள் மீது அமைச்சர் என்ன நடவடிக்கை எடுப்பார்? – கொங்கு ஈஸ்வரன் கேள்வி!
தமிழகத்தில் ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் மாசுபடுவதற்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் சோப்பு, ஷாம்பு கலந்த கழிவுநீர்தான் காரணம் என்றால், அந்தக் கழிவுநீரை நீர்நிலைகளில் கலக்கவிடும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் மீது சுற்றுச்சூழல்...
