Tag: ஆளுநர் சர்ச்சை

“ஆளுநருக்கு அஞ்சி நடுங்குகிறதா காங்கிரஸ்? பா.ஜ.க-வோடு மறைமுக டீலா?” – துணைவேந்தர் விவகாரத்தில் விஜய் மற்றும் காங்கிரஸின் நிலைப்பாட்டைத் தோலுரிக்கும் காரசாரக் குற்றச்சாட்டு!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியை இணைக்கத் த.வெ.க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகி வரும் செய்திகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, த.வெ.க...