Tag: ஆஸ்கர் பரிந்துரை

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யத் திட்டம்: இயக்குநர் அட்லீ ஆர்வம்!

திரைத்துறையில் தனது தனித்துவமான நடிப்பாலும், யதார்த்தமான கதைக் களங்களைத் தேர்ந்தெடுப்பதாலும் தொடர்ந்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வருபவர் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி. இந்நிலையில், அவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிப் பரவலான பாராட்டுகளைக்...