Tag: இடைத்தேர்தல் | Chief Minister Vijay
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா! நேரில் அழைத்து வாழ்த்திய முதலமைச்சர் விஜய்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோரைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் அழைத்து வாழ்த்துத்...
