Tag: இந்தியன் எக்ஸ்பிரஸ் புலனாய்வு

ஜனநாயகப் படுகொலையா? தேர்தல் ஆணையத்தின் முகமூடியைக் கிழிக்கும் திடுக்கிடும் உண்மைகள்! — இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட அதிரடி ஆதாரம்!

இந்தியாவின் தேர்தல் நடைமுறைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பும் வகையில், தேர்தல் ஆணையத்துக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையத்தில்,...