Tag: இந்தியர்கள் நாடுகடத்தல்

அதிர்ச்சி தகவல்! 2026-ன் முதல் 6 மாதங்களில் 3,323 இந்தியர்களை நாடு கடத்திய கனடா: அமெரிக்காவை விட 3 மடங்கு அதிகம்!

வடஅமெரிக்க நாடான கனடாவில் தங்கியிருந்த இந்தியர்களுக்குப் பேரிடியாக, 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 3,323 இந்தியர்களை அந்நாட்டு அரசு நாடு கடத்தியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, இதே காலகட்டத்தில்...