Tag: இந்தியா ஜப்பான் கபடி
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: கபடித் தொடரில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து அசத்தும் இந்திய அணி!
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Asian Games 2026), கபடிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்திய ஆண்கள் அணி தனது பட்டத்தைத் தக்கவைக்கும் முனைப்புடன் தொடர்ச்சியான வெற்றிகளைக் குவித்து வருகிறது....
