Tag: இந்தியா டென்மார்க்
இந்தியா – டென்மார்க்: 2026–2031 கூட்டுச் செயல்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது; இருதரப்பு உறவை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து – ஜெய்சங்கர் தகவல்
இந்தியா மற்றும் டென்மார்க் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 2026–2031 காலத்திற்கான ஐந்தாண்டு கூட்டுச் செயல்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும்,...
