Tag: இந்திய மருத்துவம்

சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கு ஆக.4 முதல் விண்ணப்பிக்கலாம்

2024 –25ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர வரும் 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி, இந்திய...