Tag: இன்ட்ரோ சீன்

இப்படி ஒரு இன்ட்ரோ சீனை நான் பார்த்ததில்லை …. ‘ரெட்ரோ’ குறித்து எடிட்டர் சொன்ன விஷயம்!

ரெட்ரோ படம் குறித்து எடிட்டர் ஷபிக் முகமது பேசியுள்ளார்.கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள இந்த படம் ஆக்சன்...