Tag: இம்மார்ட்டல்
“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal) திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.செப்டம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
இசைத்துறையிலும் நடிப்புத்துறையிலும் முத்திரை பதித்து வரும்...
