Tag: இறுதிச்சடங்கு தாக்குதல்

கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த மனைவி மற்றும் மகள்கள் மீது தாக்குதல்: கள்ளக்குறிச்சியில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுபாலப்பட்டு கிராமத்தில், உயிரிழந்த கணவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வந்த மனைவியையும் அவரது மகள்களையும் உறவினர்களே தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.10 ஆண்டுகளாகப்...