Tag: இ-டிக்கெட்
மூன்று வகை போக்குவரத்திற்கு ஒரே டிக்கெட்டில் – தமிழக அரசு அசத்தல்
சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில், மூன்று வகை போக்குவரத்தில் பயணம் செய்யும் செயலியை உருவாக்க Moving Tech Innovations Private Limited நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கியுள்ளது.சென்னை...
