Tag: உடற்கல்வி

அரசுப் பள்ளிகளில் வாரத்திற்கு 5 நாட்கள் உடற்கல்வி வகுப்பு! – அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல்நலம் மற்றும் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், வாரத்திற்கு 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.மேலும், விளையாட்டு...