Tag: உணவில்

பள்ளியில் வழங்கிய காலை உணவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு!!

பள்ளியில் வழங்கிய காலை உணவில் மாணவனின் தட்டில் பல்லி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்...