Tag: உணவு பாதுகாப்புத்துறை
சென்னையில் மாட்டுக்கறி, சிக்கன் பக்கோடாவில் கலர் பவுடர் பூசி விற்பனை? – கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை; மாட்டுக்கறி பறிமுதல்!
சென்னையில் மாட்டுக்கறி மற்றும் சிக்கன் பக்கோடாவில் சிவப்பு நிற கலர் பவுடர் பூசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.சைதாப்பேட்டையில் உள்ள பிரியாணிக் கடையில்...
