Tag: உத்ரகண்டா

கன்னட திரையுலகில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்… கன்னட சூப்பர்ஸ்டாருடன் ஜோடி…

உத்ரகாண்டா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றி தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஸ். மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அடுத்தடுத்த...