Tag: உறுதுணை
எங்கள் போராட்டத்துக்கு எப்போதும் உறுதுணையாக நின்றதற்கு முதல்வருக்கு நன்றி – கெஜ்ரிவால்
தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலினுக்கு ஆம் ஆத்மி கட்சித்தலைவா் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளாா்.மதுபான கொள்கை வழக்கில் விடுவிக்கப்பட்டதற்காக கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தாா். அரசியல் பழிவாங்கலுக்கு சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளின்...
