Tag: உறுப்பினர் நிதி
சென்னை மாநகராட்சி மன்றத்தில் காரசார விவாதம்: உறுப்பினர் நிதி விவகாரத்தில் உண்ணாவிரத எச்சரிக்கை!
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது குறித்து அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்யாவிட்டால் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என திமுக...
