Tag: உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர் – வீராங்கனைகளுக்கு ரூ. 16.70 லட்சம் நிதியுதவி!

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.16.70 லட்சத்திற்கான காசோலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முகாம் இல்லத்தில்...