Tag: உல்ஃபா
அசாமில் வெடிகுண்டு வழக்கு- உல்ஃபா தீவிரவாதியை கைது செய்ததது என்ஐஏ
சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க, அசாமில் வெடிகுண்டு வைத்த வழக்கில், பெங்களூரில் காவலாளியாக வேலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாமின் பல்வேறு பகுதிகளில் ஐஇடி வெடிகுண்டுகள் வைத்த வழக்கில் தொடர்புடைய யுனைட்டட் லிபரேஷன்...